/* */

பூனே முதல் குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - குமரி வருகை

சுகாதாரத்தை வலியுறுத்தி பூனே முதல் குமரி வரையிலான விழிப்புணர்வு சைக்கிள் பயணக்குழு, குமரிக்கு வந்தது.

HIGHLIGHTS

பூனே முதல் குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் -  குமரி வருகை
X

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மங்கேஷ் பாட்டில் (35); துபாயில் இன்ஜினியராகவும், சுமித் பாட்டில் (35) புனேயில் காண்ட்ராக்டராகவும், விஷ்ணு காசே (35) ஆபரேட்டராகவும் பணி செய்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் பொதுமக்கள் மத்தியில் மரங்களை நட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் மற்றும் காற்று மாசுவை குறைக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி, கடந்த 12ம் தேதி புனேயில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இவர்கள், சுமார் 1550 கிலோ மீட்டர் கடந்து இன்று கன்னியாகுமரியை வந்து தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.

Updated On: 26 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!