/* */

காஞ்சிபுரத்தில் 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.2.16 கோடி கடன் வழங்கபட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளையில் 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான கடன்களை மண்டல மேலாளர் ஸ்ரீமதி வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.2.16 கோடி கடன் வழங்கபட்டது
X

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீமதி.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளை சார்பாக 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.16 கோடி கடன் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீமதி தலைமை வகித்து பல்வேறு தொழில் அபிவிருத்தி க்கா 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் உதவிப் பொதுமேலாளர் சந்திரசேகர் ராவ், மண்டல உதவிப் பொதுமேலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வே.சண்முகராஜ் வரவேற்றார்.

விழாவில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசராவ், உதவித் திட்ட அலுவலர் வீரமணி, நிதி ஆலோசகர் அரங்கமூர்த்தி ஆகியோர் உட்பட வங்கி மேலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்