/* */

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:  வேட்புமனு பரிசீலனை நிறைவு
X

49 வார்டுக்கான வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் தேர்தல் அலுவலர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக் கிழமை துவங்கி நேற்று நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1001 மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு துவங்கி மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

ஐம்பத்தோரு வார்டுகளுக்கான வேட்புமனு பரிசீலனை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு அனைத்தும் நிறைவு பெற்றது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஓரிரு மனுக்கள் மட்டும் நிராகரிப்பு செய்து இறுதி சரிபார்ப்பு செய்யப்படவுள்ளது.

Updated On: 5 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!