/* */

78 ஆரணி பட்டுபுடவைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற பறக்கும்படை வாகன சோதனையில், ஆரணியில் இருந்து அனுமதியின்றி எடுத்து வந்த 78 பட்டு சேலைகளை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

78 ஆரணி பட்டுபுடவைகள் பறிமுதல்
X

தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ் பறக்கும் படையினர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு சந்திப்பில் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது ஆரணியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை சோதனையிட்டதில், முறையான ஆவணங்கள் இன்றி 78 ஆரணி பட்டு புடவைகளை எடுத்து வந்து தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு 46 ஆயிரத்து 800 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

Updated On: 15 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை