/* */

கொரோனா பரவுதலை தடுக்க அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு ..

காஞ்சிபுரம் மாவட்டத்தில்.

HIGHLIGHTS

கொரோனா பரவுதலை தடுக்க அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு ..
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பல துறை அலுவலர்கள் , அரசு மருத்துவமனை துணை இயக்குனர் மருத்துவர் ஜீவா மற்றும் பல மருத்துவர்கள் , செவிலியர்கள் , அரசு ஊழியர்கள் என பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 50சதவீத பணியாளர்கள் உள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பெருநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 12 May 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்