/* */

கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் அஞ்சலி
X

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்தில் தமிழ் மொழிக்காக தங்களது இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அதிமுக வீரவணக்க நாள் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் திருப்பதி, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல் பாபு,வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜசேகர், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் எம்,பாபு,தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் மாவட்ட,வட்ட,நகர, பேரூராட்சி,ஊராட்சி, சிற்றூராட்சி, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 25 Jan 2022 5:48 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...