/* */

ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா

கள்ளக்குறிச்சியில் உள்ள கோயில்களில் ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா
X

பழைய மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நடந்த மண்டலாபிஷேக பூர்த்தி விழா

கள்ளக்குறிச்சி துருகம் சாலை பழைய மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

அதனையொட்டி, அதிகாலை மகாகணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் புஷ்பாஞ்சலி செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல், கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமி, காந்திரோடு ஐயப்பன் கோவிலிலும் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.

Updated On: 27 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?