/* */

மார்க்சிஸ்ட் கம்யூ . கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலராக சச்சிதானந்தம் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட் கம்யூ . கட்சியின் திண்டுக்கல்  மாவட்டச்செயலராக சச்சிதானந்தம் தேர்வு
X

திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்ட ஆர்.சச்சிதானந்தம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேடசந்தூரில் கட்சியின் 23வது மாநாடு தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் மீண்டும் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டில் கலந்து கொண்ட மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாவட்டச்செயலாளரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.மாநாட்டில் ஆர்.சச்சிதானந்தம், என்.பாண்டி கே.பாலபாரதி பி.செல்வராஜ் கே.ஆர்.கணேசன் பி.வசந்தாமணி கே.அருள்செல்வன், வி.ராஜமாணிக்கம், கே.பிரபாகரன், ஜி.ராணி, எஸ்.கமலக்கண்ணன், டி.முத்துச்சாமி, எம்.ராமசாமி, ஆகிய 13 பேர் கொண்ட மாவட்டச்செயற்குழுவும், 41 பேர் கொண்ட மாவட்டக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் . மாநிலக்குழு உறுப்பினர் கே.காமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு