/* */

திண்டுக்கல்: ஓட்டுனர், நடத்துனர் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்,நடத்துனர் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

HIGHLIGHTS

திண்டுக்கல்: ஓட்டுனர், நடத்துனர் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்!
X

திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர், நடத்துனர் குடும்பத்தனருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி எந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று பணிமனை மற்றும் நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழனி, வத்தலகுண்டு, ஆகிய பணிமனையில் பணிபுரிகின்ற ஓட்டுநர் நடத்துனர் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அலுவலர்கள் அவர்களது குடும்பத்தார் ஆகியோருக்கு இன்று முதல் கட்டமாக திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்றில் 500பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு பயனடைந்து வருகின்றனர்.

Updated On: 25 May 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்