/* */

மழை நிவாரணம்: மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் போராட்டம்

நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கேட்கும் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கடலூரில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்‌ நடத்தினர்.

HIGHLIGHTS

மழை நிவாரணம்: மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் போராட்டம்
X

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு, உரிய இழப்பீடு வழங்க்கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிவாரண பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கூறும் நிதியை மத்திய அரசு குறைக்கக்கூடாது. அறுவடைக்கு தயாரான இறந்த பயிர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மூழ்கி அழிந்து போன குறுவை நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். தோட்டப்பயிர்கள் பாதிப்புகளுக்கு உரிய அளவு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்