/* */

சூறாவளி பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இன்று ஈடுபடும் இடங்கள்

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இன்று சூறாவளி பிரசாரத்தில் பல்வேறு பகுதிகளில் ஈடுபடுகின்றனர்.

HIGHLIGHTS

சூறாவளி பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இன்று ஈடுபடும் இடங்கள்
X

வேப்பனஹள்ளி, பாலக்கோடு, சேலம் வடக்கு ஆகிய பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுகிறார். உடுமலைப்பேட்டை, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு. ஆகிய பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார்.

சாத்தூர் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. தேனி, தூத்துக்குடி மாவட்டம் - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். காட்பாடி, ஊத்தங்கரை - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

மதுரை, மேலூர் - தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தாராபுரம் - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், - திருப்பரங்குன்றம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

மதுரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன். சென்னை - இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன். உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

மயிலாடுதுறை, கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம் - சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார்,

திருவொற்றியூர் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. இவ்வாறு இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.




Updated On: 23 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி