/* */

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் கமிஷனர்கள் திடீர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து, தி நகர் ரங்கநாதன் தெரு சாலையில் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் கமிஷனர்கள் திடீர் ஆய்வு
X

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து தி நகர் ரங்கநாதன் தெருவில் ஆய்வு மேற்கொண்டனர்.

செய்தனர்.

கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சென்னை மாநகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், முகக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பொதுமக்கள் கூட்டம் அதிக காணப்படும் இடங்களான தி. நகர் மற்றும் மெரினா காந்தி சிலை மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதி சாலைகளில் தொற்று நோய்கள் பாராமல் தடுக்கும் விதமான இடங்களில், உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவ்வகையில், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர் கடந்த 16ம் தேதி முதல் சென்னை பெருநகரின் முக்கிய பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து, தி நகர் ரங்கநாதன் தெரு சாலையில் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.

Updated On: 20 Sep 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு