/* */

5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், அமைச்சர் சேகர் அறிவிப்பு

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் பணியாற்றும் தற்காலிக  ஊழியர்கள் பணி நிரந்தரம், அமைச்சர் சேகர் அறிவிப்பு
X

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை : தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டப் பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 3,700 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்த பட்டியலை வெளியிட முடியுமா..? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, கோயில் பணியாளர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து விளக்கமளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

Updated On: 2 July 2021 1:05 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...