Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
திருமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பரிசு
மதுரவாயலில் இன்று நடந்த திருமணத்தில் வித்தியாசமன பரிசை வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் மணமக்கள்.
HIGHLIGHTS

சென்னை மதுரவாயலில் இன்று நடந்த திருமணத்தில் மணமக்களுக்கு விறகு அடுப்பு, விறகுகள் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை: மதுரவாயலில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் திருமண தம்பதிகளுக்கு திருமண பரிசாக மண் அடுப்பும், விறகு கட்டையும் வழங்கி அதிர்ச்சி அளித்துள்ளனர்.