/* */

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியானது.

HIGHLIGHTS

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
X

கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு தேதிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலி பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ https://www.mhc.tn.gov.in/recruitment/login இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Updated On: 13 Sep 2021 6:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...