/* */

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு மையத்தை தமிழக முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு
X

சென்னை எழும்பூர் குழந்தைகள் சிறப்பு, சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு மையத்தை தமிழக முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மருத்துவ முறைகள் மற்றும் தேவைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.என் நேரு , உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’