பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4 இளம்பெண்கள் மீட்பு

பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் செய்த 5 பேர கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4 இளம்பெண்கள் மீட்பு
X

பல்லாவரத்தில் பாலியல் தொழில் நடத்தியதாக போலீசாரால்  கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குவாலிட்டி இன் ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் சமபவ இடத்திற்கு இன்று அதிரடியாக பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன் தலைமையில், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் விடுதியில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பாலியல் தொழிலை நடத்தி வந்த திருச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார்(39), கடலூரை சேர்ந்த சரத்குமார்(25), வண்டலூரை சேர்ந்த சக்திவேல்(33), குன்றத்தூரை சேர்ந்த திருமலை(35), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த குமாரவேல்(32), ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அங்கிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 4 இளம்பெண்களையும் மீட்டனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பல்லாவரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Zerodol P Tablet Uses in Tamil ஜெரோடோல் பி மாத்திரை பயன்பாடுகள்...
 2. கவுண்டம்பாளையம்
  கோவை ஜி.என்.மில்ஸ் சாலையில் அடிபட்ட குதிரை: கண்டு கொள்ளாத மாநகராட்சி
 3. பொள்ளாச்சி
  கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த ஊரகப்...
 4. சென்னை
  2 துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்: பல கோடி சரக்கு தேங்கும்...
 5. பொன்னேரி
  சோழவரம் அருகே ஸ்ரீ செங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்:...
 6. பூந்தமல்லி
  கோடுவெளி ஊராட்சியில் ஏரி சீரமைப்பு பணிகள்: பூந்தமல்லி எம்.எல்.ஏ...
 7. வந்தவாசி
  நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
 8. தமிழ்நாடு
  தமிழகத்தை பிளவுபடுத்தும் சக்திகள்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
 9. ஆரணி
  ஆற்றுப்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு
 10. சினிமா
  திரைப்படத் தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்..!