/* */

தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா
X

செங்கல்பட்டு மாவட்டம்  கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் நடந்த  தமிழ் திருவள்ளுவர் ஆண்டு நாள்காட்டி வெளியீட்டு விழா .

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் திருவள்ளுவர் ஆண்டு நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு ஸ்ரீ சின்னகவி ஸ்ரீராமஜெயம் வெளியீட, இந்து புரட்சி முன்னணி மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் செந்தமிழ்அரசு, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், விக்னேஷ், சதீஷ்குமார், சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சின்னகவி சிராமஜெயம் தாயார் அற்புதம்மாள் நினைவு நாளையொட்டி சிறுதாமூர் சிவனடியார் ரவி தலைமையிலான சிவனடியார் கூட்டம் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் வீடற்ற ஏழைகள், தெருவோர வியாபாரிகள், மனநலம் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 24 Jun 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்