/* */

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் கொரோனா பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
X

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சேரா மற்றும் செங்கை நகர காவல் ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வாகன சோதனையின் போது அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் முககவசம் இன்றி பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 16 April 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!