/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய மழை

தமிழகத்கில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய மழை
X

செங்கல்பட்டில் விடிய விடிய மழை

வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. செங்கல்பட்டு மற்றும் சென்னையை பொருத்தவரையில் இரவுக்கு மேல் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது

செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. செங்கல்பட்டு மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், சென்னையை ஒட்டியுள்ள, தாம்பரம் பல்லாவரம், ஆலந்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Updated On: 1 Aug 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்