/* */

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி 5 -வது வார்டு உறுப்பினருக்கு 12 பெண் வேட்பாளர்கள்

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 5 -வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. காட்டாங்குளத்தூர் 5வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மோகனப்பிரியா, மாலதி, சிரிலா, ஆகிய மூன்று பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்களாக மணிமேகலை, சூடாமணி, ஜீனத் ஆகியோர் களம் காண்கின்றனர்.

திமுக சார்பில் பூங்கோதை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெல்வின்நைட், நாம்தமிழர் கட்சி சார்பில் கோமதிமோகன், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வனிதா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விஜயகுமாரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சங்கீதா ஆகிய 12 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...