/* */

ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது

ஜெயங்கொண்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், அமுதா, துரை, சிவகுமார், சுரேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைவஸ்து பொருட்களையும் பறிமுதல் செய்து இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு