/* */

அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அமீனாபாத் கிராமமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க கோரி செந்துறை சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுப்பட்டனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
X

நூறு நாள் வேலைக்கேட்டு செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்ட அமீனாபாத் கிராம மக்கள்.


அரியலூர் அருகே நூறு நாள் வேலைக்கேட்டு, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமீனாபாத் கிராமமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும் எனக்கோரி செந்துறை சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராஜமூர்த்தி, கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 30 March 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு