/* */

அரியலூர் பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலிசார்

அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை எண்ணிக்கை குறித்து காவல் கண்காணிப்பாளர்

HIGHLIGHTS

அரியலூர் பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலிசார்
X

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி பாஸ்கரன் 

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி பாஸ்கரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூரில் மே 2 ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணும் தினத்தன்று தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். மேலும் 72 எல்லை பாதுகாப்பு படையினர் வீரர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை(மே-2) முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அரியலூர் மாவட்ட எல்லைகளில் உள்ள 6 சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்டத்தின் உள்ளே உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

பொதுமக்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதை தவிர்த்து, முழுஊரங்கிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 1 May 2021 2:25 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  2. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  3. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  4. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  6. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  7. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!