/* */

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் : கணக்கெடுப்பு முகாம்

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்  :  கணக்கெடுப்பு முகாம்
X

கரைவெட்டி சரணாலயத்தில் நடைபெற்றபறவைகள் கணக்கெடுக்கெடுக்கும் முகாம் 

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது..

வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு முகாமில் பறவை ஆர்வலர்கள் தேசிய கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர்.கோகுலா , பசுமை எதிர்கால அறக்கட்டளை விஞ்ஞானி டாக்டர்.ஜஸ்டஸ் ஜோசுவா ஆகியோர் மூலமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் குகனேஷ் வனச்சரக அலுவலர் பழனிவேல் வனவர் சக்திவேல் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் வனக் காப்பாளர் விக்னேஷ் மற்றும் வனப் பணியாளர்கள். கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு 50 வகையான வெளிநாட்டு பறவைகள் வருடம்தோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் வந்து செல்கின்றன.

அதுபோல இந்த வருடம் பறவைகளின் வருகை மற்றும் எண்ணிக்கையும் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது அதுமட்டுமல்லாமல் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் 20,000 முதல் 25,000 வரையான உள்நாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் இருக்கின்றன.

Updated On: 30 Jan 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!