/* */

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வாழ்த்து

போக்குவரத்துதுறை அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கரனை சந்தித்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வாழ்த்து
X

அமைச்சர் சிவசங்கருக்கு கண்ணன் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.எஸ். சிவசங்கரன் போக்குவரத்துதுறை அமைச்சராக நேற்று பதவி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று சென்னை தலைமை செயலகத்தில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

போக்குவரத்துதுறை அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரனை சந்தித்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 30 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!