/* */

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி
X
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் அன்று நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி / டி.என்.பி.எஸ்.ஸி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Updated On: 7 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்