/* */

அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

HIGHLIGHTS

அரியலூரில் பாதுகாப்பான  சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி
X

அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவு படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி" அண்ணா சிலையில் இருந்து தொடங்கி மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவு பெற்றது. இதில் சுமார் 200 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். 200 வாகன ஓட்டுனர்களுக்கு விபத்தில்லா சாலை பயணம் மற்றும் மதுபோதையினால் ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் அரங்கில் நடைப்பெற்றது. இதில் அரியலூர் காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2022 12:37 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...