/* */

அரியலூர்: பள்ளியில் பதுங்கிய பாம்பு- தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளியில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்: பள்ளியில் பதுங்கிய பாம்பு-  தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்
X

அரியலூர் மாவட்டம் கீழ காவட்டாங்குறிச்சி பள்ளி சத்துணவு கூடத்தில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது.

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தில் சணல் சாக்குகள் அடங்கிய மூட்டையில் நல்ல பாம்பு ஒன்று ஒளிந்திருந்தது. இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு வந்த தீயனைப்புத்துறையினர் நல்லபாம்பை பிடித்து ஊருக்கு வெளியில் உள்ள வயல்வெளியில் விட்டுச் சென்றனர்.

இதனையடுத்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தை இடிக்க வேண்டும் எனவும் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Feb 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  3. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  4. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  5. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  9. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்