/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 82 பேர். மருத்துமனைகளில் 592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 14,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 13,950 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9792, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,86,434 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 29,505 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,547 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 27,836 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

இன்று கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3437 பேர். இதில், முதலாவது தடுப்பூசியை இன்று 3266 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 171 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 28 Jun 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!