/* */

அரியலூரில் டிப்பர் லாரி- பேருந்து மோதி விபத்து: 16 பேர் காயம்

அரசு பேருந்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 16 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் டிப்பர் லாரி- பேருந்து மோதி விபத்து: 16 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான அரசு பஸ். 

அரியலூரில் இருந்து வேணாநல்லூர் கிராமத்திற்க்கு செல்லும் அரசு பேருந்து, மதியம் சென்று கொண்டிருந்தபோது காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில், எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீது காயங்கள் ஏற்பட்டு, அரசு பேருந்து அப்பளம் போல் மேற்கூரை நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள், பேருந்தில் பயணம் செய்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு பெண் ஆபத்தான நிலையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பேருந்து ஓட்டுனர் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்