You Searched For "Tenkasi news today"
வாசுதேவநல்லூர்
தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா
தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது.

தென்காசி
அய்யாபுரம் மாரியம்மன்கோவில் விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
அய்யாபுரம் மாரியம்மன்கோவில் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

தென்காசி
தென்காசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
நாய்கள் கடித்ததில் இதில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.

தென்காசி
தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

தென்காசி
தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
தென்காசி நகராட்சி 10 வது வார்டு பொதுமக்கள் 36 பேர் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பினர்.

ஆலங்குளம்
மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை
கடையம் அருகே மிளா தாக்கி இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி
தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் விலைகளை அனுசரித்து ஒவ்வொரு நாளும் விலை நிர்ணயிக்கப் படுகிறது

தென்காசி
155 வது காந்தி ஜெயந்தி விழா: அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்து...
155 வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் விழா அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தென்காசி
குற்றாலம், ஏற்காட்டில் விளையும் துரியன்.பழத்துக்கு சுற்றுலா...
குற்றாலம், ஏற்காட்டில் விளையும் ராஜா துரியன் பழங்கள் சுற்றுலா பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

ஆலங்குளம்
குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் மற்றும்...
குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டது.

தென்காசி
தென்காசி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவிடத்தில் ஆளுநர் ...
தென்காசி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மரியாதை செலுத்தினார்.

தென்காசி
சுரண்டை நகராட்சிக்கு 10 நாட்களில் மூன்று நகராட்சி ஆணையர் மாற்றம்:...
அலைக்கழிக்கப்படும் சுரண்டை நகராட்சி. 10 நாட்களுக்குள் சுரண்டைக்கு 3வது ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
