/* */

You Searched For "#RamanathapuramNews"

இராமநாதபுரம்

இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
திருவாடாணை

இராமநாதபுரம் நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர் இன்று...

இராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இராமநாதபுரம் நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர் இன்று வேட்புமனு
இராமநாதபுரம்

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மீனவர்கள் கடலுக்குச்...

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு  அஞ்சி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
இராமநாதபுரம்

3ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது

3ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  அழிப்பு
இராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த படகுகளின் வலைகள்...

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 4 விசைப்படகின் வலைகளை மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த படகுகளின் வலைகள் பறிமுதல்
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமேஸ்வரம் தீவினை சுற்றி அதிகரிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை. உணவு பாதுகாப்புத்துறை பறிமுதல்.

இராமேஸ்வரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
இராமநாதபுரம்

தை அமாவாசையையொட்டி இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய...

தை அமாவாசையையொட்டி லட்சக்கணக்கானோர் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்தது இராமேஸ்வரம்.

தை அமாவாசையையொட்டி இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித  நீராடிய பொதுமக்கள்
இராமநாதபுரம்

பாம்பன் பாலத்தைகடந்து சென்ற பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து...

எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் பாம்பன் பாலத்தை வரிசையாக அடுத்தடுத்து கடந்து சென்றன

பாம்பன் பாலத்தைகடந்து சென்ற பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள்
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்

இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் பொதுநநிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது

இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்