/* */

You Searched For "#KrishnagiriNews"

ஓசூர்

ஓசூரில் உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் தர்ணா...

உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓசூர் உழவர் சந்தை முன் தர்ணா போராட்டம்

ஓசூரில் உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: 1,200 போலீசார் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு நாள் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: 1,200 போலீசார் பாதுகாப்பு
பர்கூர்

அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு

அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு
பர்கூர்

பர்கூர் அருகே கேரளாவுக்கு 27 எருமை மாடுகள் ஏற்றிச்சென்ற லாரி கடத்தல்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கேரளாவுக்கு 27 எருமை மாடுகள் ஏற்றிசென்ற லாரியை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

பர்கூர் அருகே கேரளாவுக்கு 27 எருமை மாடுகள் ஏற்றிச்சென்ற லாரி கடத்தல்
ஓசூர்

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 6 போ்...

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 6 போ் கைது
பர்கூர்

பர்கூர் அருகே ஊராட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம்...

பர்கூர் அருகே போலி பில் தயார் செய்து பல லட்சம் ரூபாய் அபகரிப்பதாக ஊராட்சித் தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்மனு

பர்கூர் அருகே ஊராட்சித்தலைவர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸார் காப்பாற்றினர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி
வேப்பனஹள்ளி

மேம்பாலம் அமைத்துத்தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து...

மேம்பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம் மூன்று மணி நேரத்திற்கு பிறகு கைவிடப்பட்டது

மேம்பாலம் அமைத்துத்தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம்
ஓசூர்

புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி ஒசூரில் கடலைக்காய்...

ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது

புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி ஒசூரில்  கடலைக்காய் திருவிழா
ஓசூர்

ஓசூரில் விமானநிலையம் அமைக்க தமிழக அரசு துரிதநடவடிக்கை :...

ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுப்பதற்கு தொழில் அதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

ஓசூரில் விமானநிலையம் அமைக்க தமிழக அரசு துரிதநடவடிக்கை : தொழில்துறையினர் வரவேற்பு
ஓசூர்

டிரைவர் இல்லாமல் ஓடிய லாரி சுவரை இடித்து சுகாதார நிலையத்திற்குள்...

திடீரென லாரியின் முகப்பு விளக்குகள் எரியாததால் லாரியை நிறுத்தி பழுதை சரிசெய்து கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டது

டிரைவர் இல்லாமல் ஓடிய லாரி சுவரை இடித்து சுகாதார நிலையத்திற்குள் புகுந்தது
வேப்பனஹள்ளி

சூளகிரியில் குடிநீர்த்தட்டுப்பாடு: செல்லக்குமார் எம்பி நேரில் ஆய்வு

சூளகிரி கலைஞர் காலனியில் ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என மக்களவை உறுப்பினர் செல்லக்குமாரிடம் மக்கள் புகார்

சூளகிரியில் குடிநீர்த்தட்டுப்பாடு: செல்லக்குமார் எம்பி நேரில் ஆய்வு