You Searched For "#Chennai News."

இந்தியா

கடல்சார் துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிட திட்டம்: மத்திய...

கடல் சார்துறையின் மூன்றாவது உச்சி மாநாடு புது தில்லியில் அக்டோபர் 17-முதல் 19 வரை மூன்று நாள்கள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

கடல்சார் துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிட திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்
திருவொற்றியூர்

இரும்புத் தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

ஆக.31-ஆம் தேதி எம்.வி. ஐவிஎஸ் ஸ்பாரோவ்ஹாக் என்ற கப்பல் எஃகு இரும்புத் தகடுகளை ஏற்றி சென்னைத் துறைமுகத்திற்கு வந்ததடைந்தது

இரும்புத் தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
திருவொற்றியூர்

இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடக்கம்:...

வியாபாரிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளம் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடக்கம்: விக்கிரமராஜா
திருவொற்றியூர்

வடசென்னை பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: எம்எல்ஏக்கள் தொடக்கம்

காலை சிற்றுண்டி திட்டத்தை வடசென்னையில் பல்வேறு பள்ளிகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர்.

வடசென்னை பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: எம்எல்ஏக்கள் தொடக்கம்
திருவொற்றியூர்

இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு

மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு
திருவொற்றியூர்

எண்ணூர் கிளை நூலகத்திற்கு ரூ 1 கோடி செலவில் புதிய கட்டடம்

எண்ணூரில் 1962- ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்ட கிளை நூலகம் இயங்கி வருகிறது.

எண்ணூர் கிளை நூலகத்திற்கு ரூ 1 கோடி செலவில் புதிய கட்டடம்
திருவொற்றியூர்

காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ 1,009 கோடியாக உயர்வு

ஊழியர்கள், சுய உதவி குழு பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுத்தொகை பாராட்டு சான்றிதழ்களை வழங்கப்பட்டது

காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ 1,009 கோடியாக உயர்வு
தமிழ்நாடு

தக்காளி வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.60க்கு விற்பனை

tomato price in india per kg -கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று கிலோ 60 க்கும், சில்லரை விற்பனையில் ரூ.70க்கும் விற்பனை...

தக்காளி வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.60க்கு விற்பனை
சென்னை

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை: துணைவேந்தர் விளக்கம்

பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பதக்கங்கள் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை: துணைவேந்தர் விளக்கம்