/* */

Tamil News Online | வேலூர் செய்திகள் | Latest Updates | Instanews

தமிழ்நாடு

கள ஆய்வில் முதல்வர் திட்டம்: வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்...

திட்டத்தை தொடங்கி வைக்க வேலூருக்கு வழக்கமாக காரில் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை ரயிலில் செல்கிறார்

கள ஆய்வில் முதல்வர் திட்டம்: வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
வேலூர்

புதிய கல்விக் கொள்கையால் மாநில உரிமைகள் பறிப்பு.. தொல். திருமாவளவன்...

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையால் மாநில உரிமைகள் பறிப்பு.. தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு..
வேலூர்

வேலூரில் 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் 75 வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

வேலூரில் 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
வேலூர்

வேலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பெற சிறப்பு முகாம்

வேலூரில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

வேலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  பெற சிறப்பு முகாம்
வேலூர்

நாளை பிளஸ்-2 தேர்வுகள் தொடக்கம்: வேலூரில் 16,107 மாணவர்கள்...

நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் 16,107 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

நாளை பிளஸ்-2 தேர்வுகள் தொடக்கம்: வேலூரில் 16,107 மாணவர்கள் எழுதுகின்றனர்
வேலூர்

வேலூர் பெருமுகையில் அரசு மணல் குவாரி செயல்படத் தொடங்கியது

வேலூரை அடுத்த பெருமுகை அரும்பருத்தி பாலாற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் பெருமுகையில் அரசு மணல் குவாரி செயல்படத் தொடங்கியது
வேலூர்

வேலூரில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 21,956 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

வேலூரில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள்

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரம் உள்ள 5 சோதனைச் சாவடிகளில் மணல் கடத்தலை தடுக்க தானியங்கி நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள்
வேலூர்

வேலூரில் நாளை முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு...

வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 1&ந்தேதி வரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வேலூரில் நாளை முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்