/* */

You Searched For "#MLADevaraj"

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் எரிவாயு தகன மேடை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

ஜோலார்பேட்டையில் 1.50 கோடி மதிப்பிலான எரிவாயு தகன மேடைக்கான பூமி பூஜை போட்டு எம்எல்ஏ தேவராஜ் அடிக்கல் நாட்டினார்

ஜோலார்பேட்டையில் எரிவாயு தகன மேடை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் எம்எல்ஏ தேவராஜ் பங்கேற்றார்

நாட்றம்பள்ளியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி
ஜோலார்பேட்டை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கிய எம்எல்ஏ

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கிய எம்எல்ஏ தேவராஜ்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஜோலார்பேட்டை

ஏலகிரிமலை செல்லும் சாலை விரிவுபடுத்தும் பணி: எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி...

ஏலகிரிமலை செல்லும் சாலையை 3.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணியினை பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஏலகிரிமலை செல்லும் சாலை விரிவுபடுத்தும் பணி: எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு வாகனத்தை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி...

திருப்பத்தூரில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு வாகனத்தை எம்எல்ஏ தேவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு வாகனத்தை  எம்எல்ஏ தேவராஜ்  தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை...

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்எல்ஏ தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்கள்

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே விதை பறவைகள் மூலமாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடும்...

வாணியம்பாடி அருகே விதை பறவைகள் அமைப்பு மூலமாக வளர்க்கப்பட்ட 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா, தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி அருகே விதை பறவைகள் மூலமாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே முதல் முதலாக எம்.எல்.ஏவை பார்த்த மலை கிராம மக்கள்

ஜோலார்பேட்டை அருகே முதல் முதலாக எம்எல்ஏவை பார்த்த ராயனேரி கடுக்காடு மலை கிராம மக்கள். அடிப்படை வசதிகளை செய்து தருவதாக எம்எல்ஏ உறுதி

ஜோலார்பேட்டை அருகே முதல் முதலாக எம்.எல்.ஏவை பார்த்த மலை கிராம மக்கள்
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ்...

வாணியம்பாடி அருகே ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 300 பேருக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்

வாணியம்பாடி அருகே அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ்...

திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கிவைத்தார்

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கிவைத்தார்