/* */

You Searched For "#ChennaiHighCourt"

பவானி

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக போக்குவரத்துக்கு தடை தொடரும்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்: ஐகோர்ட் திட்டவட்டம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக போக்குவரத்துக்கு தடை தொடரும்
தமிழ்நாடு

அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகு கோயில் நகைகள் உருக்கப்படும்-...

அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகே கோயில்களில் உள்ள நகைகள் உருக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகு கோயில் நகைகள் உருக்கப்படும்- தமிழ்நாடு அரசு
சென்னை

4 புதிய நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

4 புதிய நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம்
இராயபுரம்

பிளாஸ்டிக் ஒழிப்பு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய சென்னை உயர்...

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம்...

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை

தமிழக கிளப்களில் அதிரடி ரெய்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள கிளப்களில் சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என அதிரடி சோதனை செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கிளப்களில் அதிரடி ரெய்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை

பேரவையில் எம்எல்ஏக்கள் அமரும் இடம், முடிவு செய்யும் அதிகாரம்...

சட்டபேரவையில் எம்எல்ஏக்கள் அமரும் இடத்தை முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது என உயர் நீதி மன்றம் கூறியது.

பேரவையில் எம்எல்ஏக்கள் அமரும் இடம், முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே
சென்னை

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி...

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு
கல்வி

நடப்பு கல்வியாண்டில்85%கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம்-சென்னை...

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலித்து கொள்ள அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில்85%கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம்-சென்னை உயர்நீதிமன்றம்
அரசியல்

விசாரணைக்கு தடை விதிக்க முன்னாள் அமைச்சர் மணிக்கண்டன்...

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு தடை விதிக்க முன்னாள் அமைச்சர் மணிக்கண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மயிலாப்பூர்

மாணவர் சேர்க்கை பட்டியல் இறுதி செய்ய பல்கலை.,க்கு தடை; உயர்நீதிமன்றம்...

மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை பட்டியல் இறுதி செய்ய பல்கலை.,க்கு தடை; உயர்நீதிமன்றம் மறுப்பு
சினிமா

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்- விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு...

ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிதிப்பு விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்- விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு தடை