/* */

விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?

பாவங்கள் செய்தால் ஆண்டவர் அந்த மனிதர்களை மன்னிக்கமாட்டார். பாவத்துக்காக மனம் வருந்தி திருந்த நினைத்தால் ஆண்டவர் பாவ மன்னிப்பு வழங்குவார்.

HIGHLIGHTS

விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?
X

viduthalai song lyrics-விடுதலை பெற்றேன் பாடல் (கோப்பு படம்)

Viduthalai Song Lyrics

விடுதலை என்பது அடிமைத்தனத்தில் இருந்து கிடைக்கும் விடுவிப்பு. சுதந்திர உரிமை கிடைத்து விடுதலை பெற்ற நாள். சுயமாக சிந்திக்கும் திறனை அடிமைப்படுத்துவது. சுயமாக எழுதும் திறனை அடிமைப்படுத்துவது, சுயமாக வாழும் உரிமையை பறிப்பது என அடிமைத்தனத்தின் கைவிலங்கில் சிக்கிக் கிடப்பது. அந்த அடிமை விலங்கை உடைத்தது வெளியேறுவது விடுதலை.

அதேபோல பாவங்களில் இருந்தது கிடைக்கும் விடுதலை ஆண்டவன் அநமக்கு அருளும் விடுதலை ஆகும். அந்த வகையில் நமக்கு இயேசு பாவங்களில் இருந்து விதையை அளிக்கும் பாடலை கேளுங்கள்.

Viduthalai Song Lyrics

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே

இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்

தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை

கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை

என்ன சந்தோஷம் இந்த – விடுதலை

எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்

2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை

விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை

அன்பர் இயேசுவே தந்த விடுதலை

இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே

Viduthalai Song Lyrics

3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை

மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை

ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே

தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே

Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics in English

viduthalai viduthalai viduthalai petten

vitha vithamaay paavaththilae jeeviththa naanae

intha naalil enthan Yesu sontha iraththaththaal

thanthittarae enthan aathma meetpin viduthalai

1. thadukkum paavath thalaikalil – viduthalai

kodukkum theeya palakkaththil – viduthalai

enna santhosham intha – viduthalai

enthan Yesu ilavasamaay thantha santhosham

Viduthalai Song Lyrics

2. erikkum kopap pitiyinil – viduthalai

vithaikkum theeya poraamaiyil – viduthalai

anpar Yesuvae thantha viduthalai

inpak kaanaan sentidum varai unntae

3. adukkaay paesum poyyinil – viduthalai

midukkaay veesum perumaiyil – viduthalai

aelmai roopamae konnda Yesuvae

thaalmai kolla unnmai paesa eenthaar ennilae

Viduthalai Viduthalai Viduthalai Petren

Viduthalai Song Lyrics

Song Lyrics in Tamil & English

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

viduthalai viduthalai viduthalai petren

வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே

vitha vithamaay paavaththilae jeeviththa naanae

இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்

intha naalil enthan Yesu sontha iraththaththaal

தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

thanthittarae enthan aathma meetpin viduthalai

Viduthalai Song Lyrics

1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை

1. thadukkum paavath thalaikalil – viduthalai

கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை

kodukkum theeya palakkaththil – viduthalai

என்ன சந்தோஷம் இந்த – விடுதலை

enna santhosham intha – viduthalai

எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்

enthan Yesu ilavasamaay thantha santhosham

2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை

2. erikkum kopap pitiyinil – viduthalai

விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை

vithaikkum theeya poraamaiyil – viduthalai

அன்பர் இயேசுவே தந்த விடுதலை

anpar Yesuvae thantha viduthalai

இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே

inpak kaanaan sentidum varai unntae

3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை

3. adukkaay paesum poyyinil – viduthalai

மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை

midukkaay veesum perumaiyil – viduthalai

ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே

aelmai roopamae konnda Yesuvae

தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே

thaalmai kolla unnmai paesa eenthaar ennilae

Viduthalai Song Lyrics

Viduthalai Viduthalai Viduthalai Petren Song Meaning

Freedom Freedom Freedom

I have lived in sin in various ways

By whose own blood is Jesus this day

Tanditara whose soul is redeemed is liberation

1. In the stifling sins – deliverance

In the bad habit of giving - liberation

What joy is this – liberation

Whose joy Jesus gave freely

2. In the grip of burning anger – liberation

In the evil envy that sows - liberation

Dear Jesus is the deliverance

Enjoyment will last until Canaan is reached

Viduthalai Song Lyrics

3. In the lie of telling lies – release

In the pride of throwing a sardine - liberation

Jesus in the form of poverty

I am humble enough to speak the truth

Updated On: 17 April 2024 2:48 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!