/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 21 2024 வியாழக்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - பங்குனி- 8

21/03/2024 வியாழக்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

திதி - அதிகாலை 05.26 am வரை ஏகாதசி பிறகு துவாதசி

நக்ஷத்திரம்- அதிகாலை. 01.39 am வரை பூசம் பிறகு ஆயில்யம்

யோகம் - நாள்முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 10.30 AM-11.30 AM

கௌரி நல்ல நேரம் - 12.30 PM-01.30 PM, 06.30 PM -07.30 PM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM.

எமகண்டம் - 06.00 AM -07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம்- காலை 06.12 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.20 PM.

சந்திராஷ்டமம்- மூலம்

இன்றைய 21-03-2024 ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திறமைக்கேற்ப புதிய வேலைவாய்ப்பு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு உண்டாகும்.

பரணி : வாய்ப்பு சாதகமாகும்.

கிருத்திகை : சலுகைகள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.

ரோகிணி : பிரச்சனைகள் தீரும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.

திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் ரகசியம் காப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்மறையான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : அலைச்சல் உண்டாகும்.

பூரம் : குழப்பம் ஏற்படும்.

உத்திரம் : புதுமையான நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : வெற்றிகரமான நாள்.

அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.

சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுக்கவும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : அனுபவம் வெளிப்படும்.

சுவாதி : மதிப்பு மேம்படும்.

விசாகம் : விரயம் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.

அனுஷம் : புரிதல் மேம்படும்.

கேட்டை : அத்தியாயம் பிறக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். அனுபவ அறிவினால் சில மாற்றங்கள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.

திருவோணம் : ஒத்துழைப்பு மேம்படும்.

அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

அவிட்டம் : மதிப்பு மேம்படும்.

சதயம் : வாய்ப்பு உண்டாகும்.

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 21, 2024

மனதளவில் புதிய சிந்தனை ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : சிந்தனை ஏற்படும்.

உத்திரட்டாதி : ஆதரவு மேம்படும்.

ரேவதி : மாற்றமான நாள்.

Updated On: 21 March 2024 1:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  7. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  8. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  9. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  10. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...