/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 20 2024 புதன்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - பங்குனி- 7-

20/03/2024 புதன்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - பங்குனி

பக்ஷம் - சுக்ல பக்ஷம்.

திதி - அதிகாலை 04.20 am வரை தசமி பிறகு ஏகாதசி

நக்ஷத்திரம்- நாள் முழுவதும் பூசம்

யோகம் - நாள்முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 09.30 AM-10.30 AM, 04.30 PM-05.30 PM

கௌரி நல்ல நேரம் 10.30 AM-11.30 AM, 06.30 PM -07.30 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM.

எமகண்டம் - 07.30 AM -09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம்- காலை 06.13 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.20 PM.

சந்திராஷ்டமம்- அனுஷம் & கேட்டை

இன்றைய(20-03-2024 ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் விலகும்

பரணி : மதிப்பு மேம்படும்.

கிருத்திகை : போட்டிகள் குறையும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

கிருத்திகை : நுட்பங்களை அறிவீர்கள்.

ரோகிணி : நெருக்கம் மேம்படும்.

மிருகசீரிஷம் : அனுபவமான நாள்

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : விரயங்கள் ஏற்படும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : முதலீடுகள் மேம்படும்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

பூசம் : பொறுமை வேண்டும்.

ஆயில்யம் : திட்டமிட்டு ரன்னர்செயல்படவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மற்றவர்களிடத்தில் சுமூகமாக பழகுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரம் : சுமூகமான நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில தனவரவுகள் சாதகமாகும். இழுபறியான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : குழப்பங்கள் குறையும்.

அஸ்தம் : லாபகரமான நாள்.

சித்திரை : தாமதங்கள் விலகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.

சுவாதி : சிந்தனை அதிகரிக்கும்.

விசாகம் : அனுபவம் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

செலவுகளை சமாளிப்பதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.

அனுஷம் : புதுமையான நாள்.

கேட்டை : தேடல் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மூலம் : அலைச்சல் ஏற்படும்.

பூராடம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

உத்திராடம் : சேமிப்பு குறையும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

திருவோணம் : கவலைகள் விலகும்.

அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிக்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : பொறுமை வேண்டும்.

சதயம் : செல்வாக்கு மேம்படும்.

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 20, 2024

உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் விலகும்.

உத்திரட்டாதி : திருப்தியான நாள்.

ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

Updated On: 20 March 2024 2:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  2. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  3. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  4. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  8. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  10. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்