/* */

இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்கள்

இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இந்திய கடலோரக் காவல் படையில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு 322 பணியிடங்கள்
X

இந்திய கடலோர காவல்படையில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கான 322 பணியிடங்களுக்கு நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாவிக் மற்றும் யான்ட்ரிக் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு செயல்முறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு துறையின் https://joinindiancoastguard.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இந்திய கடலோர காவல்படையில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:


தேர்வுக் கட்டணம்:

SC / ST பிரிவை சேர்ந்தவர்கள் கட்டணம் ஏதும் செலுத்தத்தேவையில்லை.

மற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ரூ.250 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வயது: குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 22 வயதுடைய விண்ணப்பதாரர்கள் இந்த இந்திய கடலோர காவல் படை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

Cadre Name

Educational Qualification

Navik (General Duty)

10+2 with Maths & Physics

Navik (Domestic Branch)

10th Class

Yantrik (Mechanical)

Yantrik (Electrical)

Yantrik (Electronics)

10th Class, Diploma (Electrical/ Mech / Electronics & Telecommunication (Radio/Power) Engg)

விண்ணப்பிப்பதற்கான செயல்முறை:

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஜனவரி 4ம் தேதி காலை 11 மணி முதல் முதல் 14ம் தேதி 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து மின்னஞ்சல் முகவரி/மொபைல் எண்ணுடன் உங்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு https://drive.google.com/file/d/19_Spl6W6l2o4N4dhAXNU7u5pDV60V8g8/view என்ற முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 19 Dec 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?