/* */

என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்: B.E, B.Tech., JKKN -ல் படிக்கலாம்

இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம், பிளஸ் 2 முடித்த பின்னர் மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தொடர்வது என்பதற்கான வழிகாட்டி செய்தி.

HIGHLIGHTS

என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம்:  B.E, B.Tech., JKKN -ல் படிக்கலாம்
X

பிளஸ்2  முடித்த மாணவிகள் மாதிரி படம்.

அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெறுவதற்கு நமக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு எந்த பிரிவின் மீது ஆர்வம் உள்ளதோ அதை தேர்வு செய்யலாம். அதை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். 1.தொழில் நுட்பத்துடன் கூடிய படிப்புகள். 2. முற்றிலும் அறிவியல் சார்ந்த படிப்புகள்

இதில் தொழில் நுட்பத்துடன் கூடிய இன்ஜினியரிங் படிப்புகளை பார்ப்போமா ஸ்டுடென்ட்ஸ்..

நம்ம JKKN இன்ஜினியரிங் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகள் உள்ளன. குறிப்பாக வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவுகள் இதில் அடக்கம்.

B.E இன்ஜினியரிங் பட்ட படிப்புக்கும் B.tech.,பட்ட படிப்புக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.

B.E இன்ஜினியரிங் பட்ட படிப்பு அறிவியல் சார்ந்த கோட்பாட்டுக் கருத்துக்களை, பாடமாகவும் செய்முறைகள் மூலமாகவும் 4 ஆண்டுகள் 8 செமஸ்டர்களில் கற்றுக்கொள்வதாகும். உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் புதிய தொழில் நுட்பங்களை கற்பது. தொழிற்சாலை பணிகளை, நிர்வாக முறைகளை கற்பது.

B.Tech.,பட்ட படிப்பு என்பது மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவின் அடிப்படையில் 3 முதல் 5 ஆண்டு படிப்பாக அமையும். பி.டெக் என்பது தொழில்நுட்ப அடிப்படையில் திறன்கள் பெறுவதிலும், நுண்ணறிவு பெறுவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தொழில் நுட்பத்துடன் தொடர்புடைய படிப்பு என்பதால் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிலைத் தொடர ஆர்வமாக இருப்பவர்கள் இதை தேர்வு செய்யலாம்.

நம்ம JKKN இன்ஜினியரிங் கல்லூரியில் கீழ் கண்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டப்படிப்புகள் உள்ளன.

1. B.E - Computer Science and Engineering

2. B.E - Electrical & Electronics Engineering

3. B.E - Electronics & Communication Engineering

4. B.E - Mechanical Engineering

5. B.Tech - Information Technology

இவைகள் அத்தனையும் எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தும் பிரிவுகளாகும். சில பாடப்பிரிவுகள் மவுசு இருக்கும் வரை வேலைவாய்ப்புகள் வரும். ஆனால், B.E - Computer Science and Engineering, B.E - Electrical & Electronics Engineering, B.E - Electronics & Communication Engineering, B.E - Mechanical Engineering, B.Tech - Information Technology போன்ற படிப்புகள் நிலையான வேலை வாய்ப்புகளை பெறும் பிரிவுகளாகும்.

நம்ம JKKN இன்ஜினியரிங் கல்லூரியில் தரமான கல்வி வழங்குவதில் சமரசமற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள். திறமை மிகுந்த ஆசிரியர்கள், சிறந்த நூலக வசதி, ஆய்வக வசதி, தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள இயந்திரங்கள் என பல சிறப்புகளை உடையது, நம்ம JKKN இன்ஜினியரிங் கல்லூரி.

ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் வசதி உண்டு.

அடுத்த இதழில் முற்றிலும் அறிவியல் சார்ந்த படிப்புகளை பார்ப்போம். ஒகே ஸ்டுடென்ட்ஸ் பை ..பை..

Updated On: 5 Aug 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்