/* */

இவருக்கு என்னதான் ஆச்சு? - ரசிகர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மீரா ஜாஸ்மின்

குடும்பப்பாங்கான நடிகையாக, தமிழ் சினிமாவில் வலம் வந்த மீரா ஜாஸ்மின், சமீபமாக தன்னை கவர்ச்சி நாயகியாக, தன்னை மாற்றிக்கொண்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார்.

HIGHLIGHTS

இவருக்கு என்னதான் ஆச்சு?  - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா ஜாஸ்மின்
X

குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின்.

சினிமா வாய்ப்புக்காக, 'ஹோம்லி லுக்'கில் இருந்து, 'கிளாமர்' நாயகியாக மாறிய மீரா ஜாஸ்மின்


மாதவனுடன் 'ரன்' மற்றும் விஷாலுடன் 'சண்டக்கோழி' உள்ளிட்ட, தென்னிந்திய தமிழ் படங்களில் 'பிஸி'யாக நடித்த வந்த மீரா ஜாஸ்மின், 2014ம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.


அதன் பிறகு மலையாள சினிமாவில், சில படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு அவர் முயற்சி எடுத்தபோதும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியாக தொடர்ந்து தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் மீரா ஜாஸ்மின்.


ஏற்கனவே சில போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அவர், தற்போது சில டாப் ஆங்கிள் புகைப்படங்களை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.


இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து, திருமணத்திற்கு முன்பு 'ஹோம்லி'யாக நடித்த மீரா ஜாஸ்மின், இப்போது கவர்ச்சி நடிகையாக உருவெடுக்க தயாராகி விட்டாரோ ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Updated On: 25 Aug 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து