/* */

பிக்பாஸ் ஆறாவது சீசன் அக்டோபர் 9ம் தேதி துவங்கும் என லேட்டஸ்ட் தகவல்

Kamalhasan big boss news, Big boss 6th season latest newsகமல் ஹாசனின் பிக்பாஸ் ஆறாவது சீசன் அக்டோபர் 9ம் தேதி துவங்கும் என லேட்டஸ்ட் தகவல் கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் ஆறாவது சீசன் அக்டோபர் 9ம் தேதி துவங்கும் என லேட்டஸ்ட் தகவல்
X

Kamalhasan big boss news, Big boss 6th season latest newsநடிகர் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவைர ஐந்து நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் பார்க்கலாம் என்று காத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.பிக் பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது என்று கூறி ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும் என்று கமல் கூறும் லேட்டஸ்ட் ப்ரொமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் தான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

Kamalhasan big boss news, Big boss 6th season latest newsகமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 2ம் தேதி அல்ல மாறாக அக்டோபர் 9ம் தேதி தான் பிரமாண்டமாக துவங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த பார்வையாளர்களோ, உங்களுக்கும் 9 தான் ராசியா பிக் பாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, யூடியூப் பிரபலம் உள்பட 7 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டார்களாம். போட்டியாளர்களின் பட்டியலை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியிட மாட்டார் பிக் பாஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் போட்டியாளர்கள் பட்டியல் இது என்று போலி பட்டியல் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Kamalhasan big boss news, Big boss 6th season latest newsகுக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின், சிவாங்கியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து எங்களை எல்லாம் சிரிக்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள் பார்வையாளர்கள். மேலும் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Sep 2022 9:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்