Begin typing your search above and press return to search.
நடிகர் பார்த்திபனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
இரவின் நிழல் படத்துக்காக, நடிகர் பார்த்திபனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எதிலும் தனி பாணி - அதுதான் இரா.பார்த்திபன்; ஒத்த செருப்பு படத்துக்கு பிறகு ஒத்த ஷாட் படம்; இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப திறனின் உயரம். பின்நவீனத்துவ ஒரே ஷாட் படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.