/* */

ஆர்யாவின் சம்பளம் இத்தனை கோடியா?

Arya Salary Per Movie-ஆர்யா காதர்பாட்ஷா படத்தில் நடிக்க எவ்வளவு கேட்டிருக்கிறார் தெரியுமா?

HIGHLIGHTS

Arya Salary Per Movie
X

Arya Salary Per Movie

Arya Salary Per Movie-ஆர்யா ஒரு படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார் என்பது தெரிந்தவிசயம்தான். காதர்பாட்ஷா படத்தில் நடிக்க எவ்வளவு கேட்டிருக்கிறார் தெரியுமா?

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் படம் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம். இந்த படத்தில் வரும் காட்சிகள் படு ரா வாக இருக்கின்றது என பலரும் பேசி வருகின்றனர். எல்லா காட்சிகளிலும் அடிதடி வெட்டுக்குத்து சண்டைதான் வருகின்றது எனவும் படுவேகமாக போனாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் மிஸ் ஆவதாகவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த படம் இதுவரை ஆர்யா வாங்கிய சம்பளத்தைக்கூட லாபமாக பெறவில்லை என்கிறார்கள்.

ஆர்யா என்ன ஆர்யா முத்தையாவின் சம்பளத்தையே இந்த வாரம் முழுக்க ஓடினால்தான் பெறும் என்று கூறுகிறார்கள். அப்படி முத்தையா எவ்வளவு சம்பளம் பெற்றிருக்கிறார் என்று கேட்கிறீர்களா? காதர் பாட்ஷா படத்துக்காக முத்தையா வாங்கியது 3.5 கோடி ரூபாய்.

ஆர்யா சார்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த பிறகு அதுவரை வாங்கிக் கொண்டிருந்த 7 கோடி ரூபாய் சம்பளத்தை ஒரேடியாக 12 கோடி ரூபாயாக உயர்த்தினார். அதன்பிறகு சில மொக்கை படங்களில் நடித்திருந்தாலும் அதனைக் கணக்கில் எடுக்காமல் காதர்பாட்ஷா படத்துக்காக 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் ஆர்யா. ஆனால் தயாரிப்பாளர் 14 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 8:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்