/* */

எஸ்.ஆர்.தமிழன் அறக்கட்டளை சார்பில் தேனியில் இலவச மருத்துவ முகாம்.

SR Tamilan-தேனியில் எஸ்.ஆர்.,தமிழன் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

SR Tamilan
X

SR Tamilan

SR Tamilan-தேனியில் எஸ்.ஆர்.தமிழன் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.எஸ்.ஆர்., தமிழன் இல்லத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.,சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம் நாடார் முகாமினை ஒருங்கிணைத்தார். அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட தலைவர் ராமசாமி வரவேற்றார். தேனி மாவட்ட இளைஞரணி பொருளாளர் டி.சிவா, தேனி நகர செயலாளர் வெங்கடேசன், தேனி மாவட்ட துணைத்தலைவர் நேதாஜி எம்.சேகர், தேனி மாவட்ட மாணவரணி பொதுச் செயலாளர் சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி கிட்னி மற்றும் சர்க்கரை நோய் தடுப்பு ஆலோசனை மையத்தின் டாக்டர் மு.காமராஜன் எம்.டி., டி.எம்., (நெப்ராலஜி) தலைமையிலான குழுவினர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 4:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?