/* */

வேலூரில் பாஜக செயற்குழு கூட்டம்

பாஜக மாநில செயற் குழு கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது

HIGHLIGHTS

வேலூரில் பாஜக செயற்குழு கூட்டம்
X

வேலூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் வேலூர் , அரப்பாக்கம் , ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் முன்னிலை வகித்தார்


இந்த செயற் குழு கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவா் K.S. நரேந்தர். பொன். ராதாகிருஷ்ணன், தமிழக இணை பொருளாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன். மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Updated On: 9 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!