/* */

திருப்பூர் மாநகராட்சியில் நாளை 17 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும்

திருப்பூர் மாநகராட்சியில் 17 இடங்களில் நாளை தடுப்பூசிபோடப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சியில் நாளை 17 இடங்களில்  தடுப்பூசி முகாம் நடைபெறும்
X

திருப்பூர் மாநகராட்சி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி நாளை(29 ம் தேதி) போடப்படும் விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.

டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்

செல்லம்மாள் காலனி மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–100

15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்

.அனுப்பர்பாளையம் அரசு பள்ளி–100

அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்

வெங்கமேடு விகே மேல்நிலைப்பள்ளி–100

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

சத்தியசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–100

நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்

நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–100

நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்

வாவிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100

குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்

பிச்சம்பாளையம் மாநகராட்சிமேல்நிலைப்பள்ளி–100

எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்

பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100

மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்

முருகப்பா செட்டியார் பள்ளி–100

கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்

கோவில்வழி ஆதிதிராவிடர் நலன்பள்ளி–100

நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்

நல்லூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100

பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்

அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலை்பள்ளி–100

சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்

வாவிபாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளி–100

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்

பழவஞ்சிபாளையம்மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100

சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்

பாரதிநகர் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100

கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்

மங்கலம்ரோடு மாநகராட்சி நடுநிலைபள்ளி–100

பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

முருகம்பாளையம் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–100

Updated On: 28 July 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!